placeholder
ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்! - வாழ்க்கை பக்கங்கள்..

தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

placeholder
மாதம் ` 1,44,000... ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான்!

‘‘ஒரு நாளைக்கு 30 படுக்கை (காளான் பெட்) தயாரிக்கிறோம். அந்தக் கணக்குல மாசத்துக்கு 900 படுக்கைகள் தயாரிக்க முடியும். ஒவ்வொரு படுக்கையிலும் மூணு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையில மூணு அறுவடைக்கும் சேர்த்து 1,300 கிராம் வரை பால்காளான் கிடைக்கும். மொத்த படுக்கைகள்ல இருந்தும் சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோ அளவுக்கு காளான் கிடைக்கும். மாசத்துக்கு 900 கிலோ.

placeholder
செந்தில் பாலாஜியின் பதவி பறிப்பு ஏன்... ? - பரபர பின்னணித் தகவல்கள்!

அதிமுகவின் அண்மைக்கால அசைக்க முடியாத சக்தியாகவும், பலமிக்க அமைச்சராகவும் கடந்த 4 ஆண்டுகளாக வலம் வந்த செந்தில் பாலாஜி மீது, பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு என்ன நடந்தது என்றும், அவர் மீது போயஸ் கார்டனின் அக்னி வீச்சு பட என்ன காரணம் என்றும் கட்சிக்குள்ளும், தலைமைச் செயலக வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற

placeholder
மதுவிலக்கு சிறப்பு பக்கம்!

குடிபோதையும் அதன் விளைவும் தனிநபர் பிரச்னை அல்ல. குடிப்பவர் உயிரோடு இருக்கும்போது, குடும்பங்களின் நிம்மதி கெடுகிறது; போதையினால் தொடரும் உடல் - மன நலச் சிக்கல்களால் வீட்டுக்கு வீடு ரணகளம். அவர் நோயில் வீழ்ந்து மாண்டுபோனால், குடும்பத்தின் பாதுகாப்பே சிதைந்து வறுமை சூழ்கிறது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான விதவைப் பெண்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு தத்தளிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

vikatan-library

அண்மைச் செய்திகள்

MUST READ

புகைப்படத் தொகுப்பு

  • placeholder
  • placeholder
  • placeholder
  • placeholder