Save the vikatan web app to Home Screen tap on
இந்தத் தேர்தலை இந்தியாவை நான்குவிதமாகப் பிரித்துப் பார்த்து பா.ஜ.க அணுகுகிறது. முதல் ஏரியா, பா.ஜ.க செல்வாக்காக இருக்கும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள். இங்கெல்லாம் 2019 வெற்றியில் ஒரு தொகுதிகூடக் குறைந்துவிடக்கூடாது என்பது அவர்கள் இலக்கு.